டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது-
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்ஷின் 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது வருகிறது. இதில் இரண்டாவது நாள் பேசிய 2-வது நாளான நேற்று பேசிய மோகன் பகவத், இந்துத்வா என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது. நாம் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதற்குப் பெயர் இந்துத்வா அல்ல என்று பேசினார். “இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். இவ்வாறு சொல்வதற்கு அவர்கள் தயங்குகிறார்கள். எல்லோரும் நம்முடைய மக்கள். ஒற்றுமையாக இருப்பதுதான் நம்முடைய கலாச்சாரம். இந்தியாவில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள். இந்துத்வா நம்மை ஒன்றுபடுத்துகிறது. மற்றவரை எதிர்ப்பதும், தரம் தாழ்த்துவதும் இந்துத்வா அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.நாட்டை ஆளும் பாஜகவின் கொள்கை வழிகாட்டியாக ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது என்று மோகன் பகவத் தெரிவித்தார்.
DINASUVADU
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…