உத்தர பிரதேச மாநிலத்தில் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமாஜ் கட்சி உத்தர பிரதேச மாநிலத்தில் இயங்கி வருகிறது.இந்த கட்சியின் தலைவர் பெயர் கமலேஷ் திவாரி ஆவார்.தனது சர்ச்சை பேச்சு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர்.
இந்த நிலையில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவரான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ளஅவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.முதலில் கமலேஷ் திவாரியின் கழுத்தை அறுக்கப்பட்டு,பின்னர் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 10 தனிப்படைகளை அமைத்துள்ளது அம்மாநில காவல்த்துறை. குற்றவாளிகளை காவல்த்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…