அமெரிக்காவில் பேசும்போது இந்தி எந்த வகைலயிலும் உதவாது. பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுப்பதை பாஜகவினர் விரும்பவில்லை. – ராகுல் காந்தி குற்றசாட்டு.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி தற்போது 100 நாளை கடந்து ராஜஸ்தானில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
வழிநெடுக, காங்கிரஸார் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார். அவர் ராஜஸ்தானில் இன்று பேசுகையில் ஹிந்தி திணிப்பு பற்றி பேசியிருந்தார்.
அதில், அமெரிக்காவில் பேசும்போது இந்தி எந்த வகைலயிலும் உதவாது. பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுப்பதை பாஜகவினர் விரும்பவில்லை. என குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜக தலைவர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குச் தான் அனுப்புகிறார்கள். என ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசினார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…