குவைசவ்-11 எனும் சீன ராக்கெட் 6 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவபட்டு, துரதிஷ்டவசமாக சிறுது நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது.
குறைவான திட எரிபொருளை கொண்டு அதிக எடைகொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த சீனா முயற்சி செய்தது. இதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்னரே குவைசவ்-11 எனும் ராக்கெட்டை தயார் செய்திருந்தது.
அதனை இன்றுதான் சீனா, தன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இரவு தோராயமாக 12.30 மணியளவில் குவைசவ்-11 எனும் ராக்கெட் 6 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவபட்டது.
ஆனால், துரதிஷ்டவசமாக ராக்கெட் ஏவபட்ட சிறுது நேரத்தில் அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த ராக்கெட் வெடித்து சிதறியது. குறைவான திட எரிபொருளை கொண்டு அதிக எடைகொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த நினைத்த சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…