ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய், புதன் கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலத்தில் பள்ளிகள் செப்டம்பர் 25 வரை மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…