ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையில் சிக்கி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள ஹிமாச்சலப்பிரதேச பேரிடர் மேலாண்மை கழகம், கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தற்போது 123 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் தோட்ட விவசாயிகளுக்கும், விவசாயிகளுக்கும் ரூ.1,108 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழையால் கடந்த 130 நாட்களில் 12 பேர் மாயமாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு 857 வீடுகள் பெருமளவு பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…