உயர்நீதிமன்ற நீதிபதி பதவி – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Default Image

உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு.

உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மாவட்ட நீதிபதிகளுக்கு 50% வழங்குவது தொடர்பான மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சகம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

dhccg

உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் 33%-ஐ மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு நிரப்ப விதி உள்ளது என மனுதாரரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33% ஆக உள்ள தற்போதைய விதிமுறையை 50% ஆக அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்