ஆரஞ்சு மண்டல பகுதிகளுக்கு மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ.!

ஆரஞ்சு மண்டல பகுதிகளில் வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பரவல் இதுவரை கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என மூன்றாக பிரித்து அதற்கேற்ப நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
ஆரஞ்சு மண்டல இவைகள் எல்லாம் இயக்கலாம். அதன்படி, ஆரஞ்சு மண்டல பகுதிகளில், வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம். இதைதொடர்ந்து 2 வாரங்களுக்குச் பேருந்து , ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025