ஜார்க்கண்டில் தொடங்கியது புதிய அத்தியாயம்- ஹேமந்த் பேச்சு

Default Image
  • ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்  தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பாஜகவை தோற்கடித்துள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் மகிழ்ச்சி  பொங்க தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக தோற்றகடிக்கபட்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை வென்று பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் முக்தி மோர்ச்சா கட்சியின் செயலாளர்  ஹேமந்த் சோரன்  முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த ஹேமந்த் சோரன்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்கு பணியாற்ற தயாராக உள்ளேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்