உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா தொகுதியின் பாஜக எம்.பியும் ,நடிகையுமான ஹேமமாலினி நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் கூறும்போது ,என் தொகுதியான மதுராவிற்கு வரும் பக்தர்களின் பொருட்களை குரங்குகள் பறித்து தொல்லை தருகிறது. எனவே குரங்குகளுக்கான வனப்பகுதியை அரசு உருவாக்க வேண்டும்.
இது போன்று உணவுப்பழக்கத்தால் குரங்குகளுக்கு ஒருவித நோய் பரவுகிறது. பழங்களுக்கு பதிலாக மனிதர்களிடம் இருந்து சமோசா மற்றும் ஜுஸ் போன்றவற்றை பறித்து குரங்குகள் சாப்பிடுகிறது என கூறினார்.
இதை தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் டெல்லியிலும் குரங்குகள் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் கூறினர்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…