'ஹலோ 100! வரும்போது எனக்கு சரக்கு வாங்கிட்டு வாங்க!' – வடமாநில போலீஸை அலறவிட்ட இளைஞர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோடார் எனும் ஊரை சேர்ந்தவர் உமா ஷங்கர், இவரது அப்பா அந்த ஊரில் மதுக்கடை வைத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் உமாசங்கர் மகன் சச்சின் , போலீஸ் அவரச அழைப்பு எண்ணான 100-க்கு போன் செய்து மது வாங்கி வர சொல்லியிருக்கிறார்.
சச்சின் மேலும் கூறுகையில், ; இந்த ஊரில் எனது தாத்தாவின் மதுக்கடைதான் இருக்கிறது. அதனால், தனக்கு இங்கு மது தர மறுக்கிறர்கள். ஆகவே, நீங்கள் எனக்கு மது வாங்கி கொண்டு வாருங்கள். என கூறி போலீசாரை அதிரவைத்துள்ளார்.
இது தொடர்பாக, போலீசார் அந்த நம்பரை டிராக் செய்து உமாசங்கர் மகன் சச்சினை கண்டுபிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025