டெல்லியில் ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை.!

Published by
murugan

இன்று பிற்பகல் டெல்லியில் பல பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழையால் டெல்லியில் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Image

இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 16.4 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 8.30 மணிக்கு ஈரப்பதம் 88% ஆக பதிவாகியுள்ளது.

டெல்லியின் மத்திய பகுதிகளில் தீவிரமான வெப்பச்சலன மேகம் அமைந்துள்ளது.இதனால் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை  ஏற்பட்ட வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டெல்லியில் பெய்த மழையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றன. மேலும்  ட்விட்டரில் #DelhiRain ஹேஷ்டேக்கு இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

Published by
murugan
Tags: #Delhi#Rain

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

1 hour ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

2 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

3 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

4 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

5 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

5 hours ago