டெல்லியில் ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று பிற்பகல் டெல்லியில் பல பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழையால் டெல்லியில் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 16.4 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 8.30 மணிக்கு ஈரப்பதம் 88% ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியின் மத்திய பகுதிகளில் தீவிரமான வெப்பச்சலன மேகம் அமைந்துள்ளது.இதனால் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஏற்பட்ட வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டெல்லியில் பெய்த மழையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றன. மேலும் ட்விட்டரில் #DelhiRain ஹேஷ்டேக்கு இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)