மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக, ஒரு வாரத்திற்கு முன்பே பெய்த இந்த மழையால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் தாமதமாகின. அதேபோன்று தரையிறங்க வேண்டிய விமானங்களும் பிற விமானநிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இதனிடையே பாண்டுப் பகுதியில் மழையில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வலுத்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…