அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக உடைமைகளை இழந்து பல்லாயிரக்கண மக்கள் தவித்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவ மழையானது தற்போது அசாம் மாநிலத்தில் பலத்த மழையாக பெய்து வருகிறது. இதனால் ஜோர்காட், ஜோனித்பூர் உட்பட 28 மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை 11 உயிரிழந்துள்ள நிலையில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பார்பேட்டா மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவு, உடை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரினால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆகியுள்ளார். இந்த மழையானது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அறிக்கையின் படி, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மக்களவையில் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…