டெல்லி-என்.சி.ஆரில் பலத்த மழை பெய்கிறது!
டெல்லி-என்.சி.ஆரில் பலத்த மழை பெய்கிறது.
இந்தியா வானிலை ஆய்வு மையம் டெல்லியில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில், டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத், ரோஹ்தக், குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிற நிலையில், டெல்லி-என்.சி.ஆரில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது.