உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன் பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார்.
தற்போது கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களில் சிக்கி வருகின்றனர்.
அதில் உத்தரகண்ட் மாநிலத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அம்மாநிலத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள தேலா ஆற்றில் பெய்த கனமழை மழையினால் வெள்ளம் ஏற்பட்டு கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இந்த கார் அடித்துசெல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன் பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார்.
இந்த கார் அடித்து செல்லப்பட்டதில் சுமார் 5 பேர் சிக்கியுள்ளனர் என்றும், ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்றும், இறந்த அனைவரையும் அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் டி.ஐ.ஜி பார்னே கூறினார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…