வட இந்தியாவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக பனியால் மறைக்கப்பட்டதால் தெரிவுநிலை 25 மீட்டருக்கும் குறைவாகக் இருந்தது. இதனால் வாகனங்கள் காலை நேரங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட நிலையில் சென்றன.
செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஐஎம்டியில் இருந்து கிடைக்கும் தெரிவுநிலை தரவுகளின்படி, பனிமூட்டமானது பஞ்சாப் மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு ராஜஸ்தானிலிருந்து பீகார் வரை ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பரவியுள்ளது.
தேசிய தலைநகரை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) விமான போக்குவரத்தில் தாமதத்தை ஏற்படுத்தியது. மேலும் வடக்கு ரயில்வே மண்டலத்தில் வரும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உட்பட 29 ரயில்கள் பனிமூட்டம் காரணமாக திங்கள்கிழமை மட்டும் தாமதமாக இயக்கப்பட்டன.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…