மது பாட்டில்களில் சுகாதார எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்டக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று மது பாட்டில்களிலும், சுகாதார எச்சரிக்கை அடங்கிய ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும் என கோரி பொது நல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிகரெட்டை விட மதுபானம் 10 மடங்கு தீங்கு விளைவிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளால், சிகரெட் பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டன.
அதே போல் மது பாட்டில்களிலும் இவ்வாறு எச்சரிக்கை ஸ்டிக்கர்களை கட்டாயமாக வேண்டும் என்று பொதுநல மனுதாரரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற முடிவுகள் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தின் கீழ் வரும் என்றும் கொள்கை விஷயங்களில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது எனவும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…