தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் தலைவெட்டு!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai
இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பை மாநகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பொதுக்குழாயில் மக்கள் அனைவரும் தண்ணீர் பிடிப்பது வழக்கம். அப்போது ஒரு குடும்பத்தை சேர்ந்த அன்னியும் அவருடைய கணவரின் தம்பியும் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்படியே அது பெரிய தகராறாக மாறியுள்ளது.கொஞ்சநேரத்தில் தண்ணீர் பிடிக்க விட மாட்டேன் என்று அண்ணி கூறியுள்ளார். அது பெரிய சண்டையாகியுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி அண்ணனின் மனைவி என்று பாராமல் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார்.தன் மனைவியை கொன்றதற்காக அண்ணன்,தம்பி மீது காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மக்களிடையே நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மஹாராஷ்ட்ரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent Posts

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

5 hours ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

6 hours ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

6 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

7 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

7 hours ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

8 hours ago