டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அசோகா ஹோட்டலின் 100 அறைகளை கொரோனா சுகாதார நிலையமாக மாற்றுவதற்கான உத்தரவை வாபஸ் பெறுவதாக டெல்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம்”மக்களுக்கு படுக்கைகள் கிடைக்காதபோது, நீங்கள் அத்தகைய உத்தரவுகளை அனுப்புகிறீர்களா? எங்களை சமாதானப்படுத்துவதா? இது போன்ற சிறப்பு வசதியை நீங்கள் உருவாக்க முடியாது. நாங்கள் அதை ஒருபோதும் கேட்கவில்லை.”
இத்தகைய உத்தரவுகள் நீதித்துறை குறித்து தவறான திட்டத்தை அளிக்கின்றன என்று கூறிய விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,, “உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுக்க” டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது.
முதலமைச்சர், அவரது துணை அல்லது சுகாதார அமைச்சர் ஆகியோர்களுக்கு தெரியாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்.அந்த உத்தரவின் நகல் கூட அவர்களில் யாருக்கும் கொடுக்கப்படவில்லை” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தரவு தொடர்பான கோப்புகள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா க்கு வரவழைக்கப்பட்டு , அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து,தற்பொழுது உத்தரவு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…