“தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவரை நாடு இழந்துவிட்டது!” – குடியரசு தலைவர்

Published by
Surya

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்க்கு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மருத்துவமனனயில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்தார்.

அந்த பதிவில் அவர், நமது நாடு ஒரு தொலைநோக்கு பார்வைகொண்ட தலைவரை இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக தனது பணியை சிறப்பாக ஆற்றியவர். மேலும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக விளங்குபவர் என தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…

25 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்-விஜயாவிடம் மன்னிப்பு கேட்கும் சத்யா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம்  உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …

36 mins ago

தூத்துக்குடி : பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…

1 hour ago

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…

2 hours ago

நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…

2 hours ago

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…

3 hours ago