கேரளாவுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரனாவ் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
கேரள மாநிலம் இயற்கை பேரிடரான புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.அந்த சமயத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியை வழங்கலாம் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் பிரணவ் என்ற இளைஞர் நிவாரண நிதி வழங்குவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கேரள முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில்,இன்று காலை ஆலந்துறை சேர்ந்த பெயிண்டர் பிரணவ் என்பவர் சந்தித்தார்.இந்த சந்திப்பு இதயத்தை தொடும் சந்திப்பு ஆகும்.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வரும் கேரள அரசு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் பிரணவ். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…