மக்களே.! வெள்ளை காகத்தை பார்த்ததுண்டா.? ஒடிசாவில் காணப்படும் அரிய வகை வெள்ளை காகம்.

Published by
கெளதம்

ஒடிசாவின் ஜார்சுகடாவில் காணப்படும் அரிய வெள்ளை காகம்.

ஒடிசாவின் ஜார்சுகடா மாவட்டத்தில் அன்மையில் ஒரு அரிய வெள்ளை காகம் காணப்பட்டது. தகவல்களின்படி, அசாதாரண பறவை ஒரு குடியிருப்பாளரின் வீட்டின் வாசலில் காணப்பட்டது .இதன் பின் வனத்துறை அதிகாரிகள் அந்த வெள்ளை நிற காகத்தை மீட்டு கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.

காகங்கள் கருப்பு நிறத்தில் இருப்பதை நாம் அறிந்திருந்தாலும் அவற்றில் சில வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த வெள்ளை நிற காகத்தை அல்பினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை நிறம்  மரபணு காரணங்கள் அல்லது ஹார்மோன் குறைபாடு காரணமாக மாறுகிறது .

இதற்கிடையில் கர்நாடகா மற்றும் டெல்லியிலும் இதே போல் வெள்ளை காகங்கள் காணப்பட்டது குறிப்பிடதக்கது.

Published by
கெளதம்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago