உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை செப்டம்பர் 30-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில், அவசர அவசரமாக தகனம் செய்தனர்.
ஹத்ராஸ் வழக்கு.. சி.பி.ஐ நேரில் சென்று விசாரணை..!
இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து வருகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…