ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு பெற்றது. சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை உத்திரபிரதேச அரசிடம் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ.யும் விசாரித்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 -வயது இளம் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பிறகு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…