ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது பெரும்பாலான தொகுதிகளின் ரில்சட் வந்துவிட்டது. இதில் ஆளும் பாஜக 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஹரியானாவில் ஆட்சியமைக்க அங்கு உள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். ஹரியானாவில் ஜனாயக் ஜனதா தளம் 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சையாக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 1 தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். மற்ற கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன.
ஆதலால், ஹரியானாவில் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைக்க ஆளும் பாஜக முதல்வர் மனோகர் லால் காத்தார் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை சந்தித்து, உரிமை கோர உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…