ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த சம்பவத்திற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஹாரியானா மாநிலத்தில் தமிழகத்தில் நடந்த சம்பவம் போன்று நிகழ்ந்துள்ளது.நேற்று ஹாரியானா மாநிலத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தார். இந்த சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமியை மீட்டவுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…