வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா நியமனம்

- மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
- தற்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலேவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் நியமனம்.
மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா நியமிக்கப் பட்டுள்ளார்.மத்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலேவின் பதவிக்காலம் வரும் ஜன.29ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் புதிய செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்ட ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025