குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹர்திக் படேல் அவர்கள் பாஜக கட்சியில் சேரப்போகிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கூட ஹர்திக் பட்டேல் பாஜக குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.
அதாவது நான் காங்கிரஸுக்காக நிறைய உழைப்பு கொடுத்துள்ளேன். எனவே அக்கட்சியில் இருந்து வெளியேற மாட்டேன். ஆனால் பாஜக கட்சியில் அண்மை காலங்களில் எடுக்கும் முடிவுகள் சிறந்ததாக இருக்கிறது என தெரிவித்திருந்தார். தான் பாஜகவில் சேரப் போவதில்லை என ஹர்திக் பட்டேல் உறுதியாக தெரிவித்து இருந்தாலும், இவரது கருத்துக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் காங்கிரசில் இருந்து விலகி விடுவாரோ என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் செய்துள்ள மாற்றம் பலரது கேள்விகளையும் நிஜமாக்கும் வகையில் உள்ளது. அதாவது ஹர்திக் பட்டேல் தனது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயோ பக்கத்தில் இருந்த காங்கிரஸ் எனும் பெயரை நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கை படேல் பாஜகவில் இணையப்போகிறார் எனும் பலரது கருத்துக்களையும் நிஜமாகுக்ம் வகையில் உள்ளது.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…