உத்திர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சராக மாயாவதி இருந்த சமயத்தில் அமைச்சரைவையில் இருந்தவர் ஹாஜி யாஹூப் குரோஷி.
இவருக்கு சொந்தமான இறைச்சி தொழிற்சாலை உத்திரபிரதேசத்தில் இருக்கிறது. அங்கு சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்கள் விவரங்கள் இருப்பதாக தகவல் கிடைத்து அதிகாரிகள் சோதனை நடித்தனர்.
அதில், சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த தொழிற்சாலையில் சட்டத்திற்கு புறம்பான 5 கோடி மதிப்பிலான இறைச்சி இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹாஜி யாஹூப் குரோஷி மீதும், அவரது நெருங்கிய உறவினர்கள் உட்பட 17 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…