உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விசாரணையை பத்து நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, இன்று உத்தரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலம் தற்போது பத்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமம் மேலும், அவர் தீக்குளித்த இடம் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளது. தடயவியல் நிபுணர்களும் அந்த நேரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…