மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் 750 கோடி ஊழல் செய்ததாக ஜிவிகே குழும தலைவர் ரெட்டி மற்றும் அவரது மகன் மீது சிபிஐ வழக்கு பாய்ந்துள்ளது.
சர்வதேச விமான நிலையமான மும்பையில் மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 750 கோடியை ஊழல் செய்து கொண்டதாக GVK குழுமத்தின் தலைவர் ரெட்டி மற்றும் அவரது மகன் சஞ்சய் மீது சிபிஐ போலீஸார் FIR பதிவு செய்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தின் 50.5 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட GVK குழுமம் மும்பை விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக உள்ள 750 கோடியை ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…