குருத்துவாரை மசூதியாக மாற்ற முடிவு செய்துள்ள நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாகிதி அஸ்தானா என்ற பிரசித்தி பெற்ற குருத்துவார் பாகித்தானில் உள்ள லாகூரில் உள்ளது.இந்த கோயில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இதற்கு அருகில் மசூதி ஒன்றும் உள்ளது.இதனிடையே குருத்துவார் மசூதிக்கு சொந்தமானது என்றும் அதனை மசூதியாக மாற்ற பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் கூறுகையில், குருத்துவார் தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…