ஜம்மு காஷ்மீர் ஜின்பன்சில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டம் ஜின்பன்சல் , சாரி ஷாரீப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடி படை வீரர்கள், போலீசார் , மத்திய ரிசர்வ் படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டார்கள்.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் தீடிரென துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். மணிக்கணக்கில் நடைபெற்ற இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லபட்டனர்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…