குஜராத்தில் காலியாக உள்ள 5 லட்சம் அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களை பாஜக நிரப்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை குஜராத்தில் தேர்தல் பேரணியில் பேசுகையில், இந்த காலியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த பாஜக தேர்வு செய்வதில்லை, ஏனெனில் பாதி வேலைகள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சாதிகள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி)க்கானது.
குஜராத்தில் காலியாக உள்ள 5 லட்சம் அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களை பாஜக நிரப்பவில்லை அவ்வாறு செய்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு 50% இடஒதுக்கீடு கிடைத்திற்கும் எனவே, அவர்கள் இந்த காலியிடங்களை நிரப்பவில்லை.
அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளைத் தேர்வு செய்கிறார்கள் ” என்று கார்கே ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள பிலோடாவில் கடந்த மூன்று முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியின் கூட்டத்தில் உரையாற்றினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…