குஜராத்தில் கொரோனா நேர்மறை விகிதம் குறைவதால் பக்தர்கள் இல்லாமல் பகவான் ஜெகந்நாத் ரத யாத்திரை நடத்த குஜராத் அரசு அனுமதியளித்துள்ளது.
இந்த ஆண்டு அகமதாபாத்தில் ஜகந்நாத் ரத யாத்திரை (தேர் ஊர்வலம்) எடுக்க குஜராத் அரசு வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ஊர்வலம் மேற்கொள்ளப்படும். த யாத்திரை நடக்கும் சமயத்தில் அகமதாபாத்தில் ஏழு மணி நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்.
பக்தர்கள் நேரடி ஒளிபரப்பைக் காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டில், தொற்றுநோய் காரணமாக ஊர்வலம் 143 ஆண்டுகளில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் பங்கேற்கும் நாற்பத்தெட்டு பேர், யாத்திரை எடுப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா க்கான சோதனை செய்யப்படுவார்கள். அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…