குஜராத் முதல்வர் விஜய் ருபானி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா எனும் நகரில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது குஜராத் முதல்வர் விஜய் ருபானி திடீரென மயங்கி விழுந்தார்.இதனால் முதல்வர் விஜய் ருபானி அகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி முதல்வர் விஜய் ருபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ருபானி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…