ஆசிய , இந்திய புக் ரெக்கார்டு தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்த சிறுமி ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்லி பகுதியை சேர்ந்த சிறுமியான ஓஜல் நல்வடே (12) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று காலை கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கண்களை மூடிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் வேகமான பயணம் செய்து ஓஜல் 51 வினாடிகளில் 400 மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.இவரது இந்த சாதனையை கின்னஸ் அதிகாரிகள் ஏற்று சான்றிதழ் கொடுத்தனர்.
மேலும் ஓஜல் நல்வடே ஏற்கனவே ஆசிய புக் ரெக்கார்டு மற்றும் இந்திய புக் ரெக்கார்டு இரண்டிலும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024