2023 டிசம்பரில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்று இந்த தகவலை நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் மாதத்தை விட 10.3% கூடுதலாக ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது, டிசம்பரில் ஜிஎஸ்டி வசூலில் 2 சதவீதம் குறைந்துள்ளது.
தொடர்ந்து 10-வது மாதமாக மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பரில் ரூ.9,888 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. அதேசமயம் 2022 டிசம்பரில் தமிழகத்தில் கிடைத்த ஜிஎஸ்டியை விட 2023-ல் 19% அதிகம்.
டிசம்பர் 2023 இல், சிஜிஎஸ்டி வசூல் ரூ.30443 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி வசூல் ரூ.37935 கோடியாகவும் இருந்தது. 2023 டிசம்பரில் ஐஜிஎஸ்டி வசூல் ரூ.84255 கோடியாகவும், செஸ் ரூ.12249 கோடியாகவும் இருந்தது என்று அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…