நாளை மறுநாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- நாளை மறுநாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறள்ளது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டில் இருந்து விலக்கு கோரி மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். நடப்பாண்டில் நடைபெற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.
இந்நிலையில், நாளை மறுநாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கவுள்ளார்.