ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,12,020 கோடி- மத்திய நிதி அமைச்சகம்..!

Published by
murugan

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.20,522 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ.52,247 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ.26,884 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.8,646 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.646 கோடியும் உட்பட) வசூலாகி உள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி கடந்த ஆண்டின் ஜூலை ஜிஎஸ்டி விட 30% அதிகமாகும்.

Recent Posts

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

52 minutes ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

1 hour ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

1 hour ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் ‘ஷ்ரேயஸ் ஐயர்’! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…

2 hours ago

போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…

2 hours ago

இனிமே இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது! மாயாவதி அறிவிப்பு!

சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…

2 hours ago