மோடியின் GSTயால் வாரணாசியில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்
வாரணாசி: வாரணாசியில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் துணிகளின் விலை உயரும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வரியினால் ஏழை ,நடுத்தர வர்க்கத்தினர் , சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் ..