பேரனை கை ,கால்கள் கட்டி ஆற்றில் தள்ளி கொலை செய்த பாட்டி..!

Published by
murugan

பெங்களூரை சேர்ந்த 60 வயதான சாந்தாம்மா என்பவர் தனது பேரனை கொலை செய்து விட்டதாக கூறி நேற்று முன்தினம் காலை 8  போலீசாரிடம் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் ஹேமாவதி ஆற்றுக்கு மீட்பு படை வீரர்களை அனுப்பி வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். மதியம் 2 மணிக்கு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது .

சாந்தாம்மாவிடம் நடத்திய விசாரணையில் ,  தன் மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பேரனை கொண்டதாக கூறினார்.சாந்தாம்மாவின் மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை பிரிந்து விட்டு தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மங்களூருவில் உள்ளார்.

முதல் கணவருக்கு பிறந்த குழந்தைதான் சிறுவன் பிரஜ்வால். சாந்தாம்மா வீட்டில் சிறுவனை விட்டுவிட்டு சாந்தாம்மா மகள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கடந்த நான்கு மாதங்களாக பேரனை கவனித்துக்கொண்டிருந்த சாந்தாம்மா மகளின் இரண்டாவது அவரிடம் திருமணம் குறித்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.

பலமுறை தனது மகளை  வீட்டிற்கு வரச் சொல்லி கூறியுள்ளார். அவர் வரவில்லை என சொல்ல  நீ வரவில்லை என்றால் உனது மகளை கொன்று விடுவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வந்த தனது பேரனை கை , கால்களை கட்டி  ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு சாந்தாம்மாவும் தற்கொலை செய்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். என்பது விசாரணையில் தெரியவந்தது.

Published by
murugan

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

2 hours ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

4 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

4 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

5 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

6 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

6 hours ago