இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு மாநில அரசும் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். 3,53,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,26,62,575 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,46,116 ஆகவும், குணமடைந்தோர் எணிக்கை 1,86,71,222 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், இந்தியா முழுவதும், 17,01,76,603 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில், நேற்று முன்தினம் 4.01 லட்சம் பேருக்கும், நேற்று 4.03 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.66 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…