இன்ஃபோசிஸ் இயக்குநராக, 5 ஆண்டுகளுக்கு கோவிந்த் ஐயர் நியமனம்.!

Default Image

இன்ஃபோசிஸ் நிறுவனம், கோவிந்த் ஐயரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுதந்திர இயக்குநராக நியமித்துள்ளது.

ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட், கோவிந்த் வைத்திராம் ஐயரை நிறுவனத்தின் கூடுதல் மற்றும் சுதந்திரமான இயக்குநராக நியமித்துள்ளது. இன்ஃபோசிஸ் வாரியத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோவிந்த் வைத்திராம் ஐயரை, இயக்குநராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்க இன்ஃபோசிஸ் ஒப்புதல் அளித்துள்ளது.

கோவிந்த் வைத்திராம் ஐயர், இன்று ஜன-12 முதல் இயக்குனராக பணியை தொடங்குவார் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்தது. கோவிந்த் வைத்திராம் ஐயர், எகோன் ஜெந்தர் (உலகளாவிய நிறுவனம்) இல் பங்குதாரராக இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு முன்பு அவர், ப்ராக்டர் & கேம்பிள், கோகோ கோலா மற்றும் ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்