ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர்.
அந்த வகையில், ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை…
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…