கொரோனா நோயாளிகளின் சிகிச்சை கட்டணங்களை அரசு ஈடுசெய்யும் – பஞ்சாப் முதல்வர்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மண்டபங்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ,தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சை கட்டணங்களை அரசு ஈடுசெய்யும், அதை பின்பற்றாத மருத்துவமனைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025