வெளிமாநிலத்தவர்கள் பெங்களூருக்குள் நுழைய கட்டுப்பாடு.., கர்நாடக அரசு..!
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்த்துள்ளார்.
வெளிமாநிலத்திலிருந்து பெங்களூருக்குள் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும் கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்த்துள்ளார்.