மத்திய பிரதேசத்தில் அரசு, தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் -31 வரை மூடல்.!

Default Image

கொரோனா காரணமாக ஆகஸ்ட்  -31 வரைஅனைத்து  அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூடுமாறு மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

அன்லாக் -3 க்கான மத்திய அரசு வழிகாட்டுதல்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் -31 வரை மூடப்படும் என்று நேற்று அறிவித்த நிலையில் ஆகஸ்ட் -31 வரை அனைத்து  அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் இயங்காது என மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் நேற்று 917 பேருக்கு கொரோனாதொற்று பதிவானது அவற்றில் 199 போபாலில் இருந்து, மாநிலத்தில் தொற்று எண்ணிக்கையை 30,134 ஆக எடுத்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்தது.

போபாலில் அதிகளவில் 199 பேருக்கு கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து பார்வானியில் 101, குவாலியரில் 79 மற்றும் இந்தூரில் 74 வழக்குகள் பதிவாகியுள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)